Job Openings CNC Machine Operator / Assembly Operator

About the job CNC Machine Operator / Assembly Operator

புதுச்சேரியில் இயங்கி வரும் கனரக வாகன உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலைக்கு டிப்ளமோ மெக்கானிக்கல் படித்த இளைஞர்கள் கீழ்காணும் பதவிகளுக்கு (NAPS) முறையில் பணிசெய்ய தேவைப்படுகிறார்கள்.

Diploma Mechanical (or) Mechatronics

ஆண் மற்றும் பெண் (இருபாலர்களும் விண்ணப்பிக்கலாம்)

  • சம்பளம் : 11,000/-
  • 6 நாட்கள் வேலை | 1 நாள் கட்டாய விடுப்பு உள்ளது
  • சலுகைகள்: 3 வேலை தரமான உணவு , தங்குமிடம் (விளையாட்டு மைதானம், உள்விளையாட்டு அரங்கம் வசதி உள்ளது), போக்குவரத்து ஆகியவை நிறுவனத்தின் மூலமாக செயல்படுத்தி கொடுக்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் (Apply To Position) என்கின்ற Button Click செய்து உடனே விண்ணப்பியுங்கள். 

உங்கள் வேலை விண்ணப்பம் இந்த பதவிக்கு பொருந்தமாயின் எங்கள் மனிதவள அதிகாரி உங்களை தொடர்பு கொள்வார்.